Category: மருத்துவம்

கரிசலாங்கண்ணி கீரையின் கணக்கற்ற அற்புத நன்மைகள்!
மருத்துவம்

கரிசலாங்கண்ணி கீரையின் கணக்கற்ற அற்புத நன்மைகள்!

March 23, 2023

கீரைகளிலேயே பல சத்துகளை வழங்கக்கூடியதும், மருத்துவ மூலிகையுமாக பயன்படும் கரிசலாங்கண்ணியையை ‘வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை’ என்றும் அழைப்பர். மருத்துவ குணம் கொண்ட மூலிகையான கரிசலாங்கண்ணி கீரை, வெண்கரிசாலை, கையாந்தகரை என்ற பெயர்களில் கூறப்படுகிறது. ... Read More

சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?
மருத்துவம்

சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?

March 23, 2023

சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும். சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் ... Read More

எதையெல்லாம் சாப்பிடக் கூடாது? வள்ளலார் அருளிய சன்மார்க்க உணவு!
மருத்துவம்

எதையெல்லாம் சாப்பிடக் கூடாது? வள்ளலார் அருளிய சன்மார்க்க உணவு!

March 23, 2023

மனிதன் உண்ணும் உணவுகள் பொறுத்தே அவனது குணாதிசயங்கள் அமையும் என்பதை அறிந்த வள்ளலார் அமையும், ஆனந்தமும் பெற சத்துவ உணவுகளை அருளியுள்ளார். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் கூடாது. எப்போதாவது ... Read More

பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ் பயன்கள்..!
மருத்துவம்

பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ் பயன்கள்..!

March 21, 2023

தனது இலை, காய், பழம், தண்டு என சகல பாகங்களில் இருந்தும் மனிதர்களுக்கு உணவாவதுடன், சத்துகளையும் அள்ளிக் கொடுப்பது வாழைமரம். அதன் வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால் சகல ஆரோக்கியத்தையும் வழங்கும். வாழைத்தண்டு ஜூஸ் ... Read More

அடிக்கடி பசிப்பதும் ஒருவித நோயா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
மருத்துவம்

அடிக்கடி பசிப்பதும் ஒருவித நோயா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

March 21, 2023

அடிக்கடி பசி எடுப்பதும் ஒரு வித நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேடுகள் கொழுப்புகள் வைட்டமின்கள் கால்சியம் ஆகியவை கண்டிப்பாக தேவை என்பதும் இவை ... Read More

வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
மருத்துவம்

வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் என்ன ஆகும்?

March 21, 2023

உலகம் முழுவதும் பலரால் சாக்லேட் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருந்தாலும், சில வகைகளில் சாக்லேட் உடல்நல பிரச்சினைகளையும் தரக்கூடியது. குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் சாக்லேட் கோகோ பழ விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட்டால் உடலுக்கு ... Read More

தினமும் 4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் உபயோகித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும்?
மருத்துவம்

தினமும் 4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் உபயோகித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும்?

March 20, 2023

கம்ப்யூட்டர் என்பது தற்போது அனைத்து பணிகளிலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் ஏற்பட்டும் பாதிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பாக நான்கு மணி நேரத்துக்கு மேல் ... Read More