Category: செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

March 21, 2023

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கச்சா ... Read More

ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்! மகிந்தவை மறைமுகமாக புறக்கணிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்! மகிந்தவை மறைமுகமாக புறக்கணிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்

March 21, 2023

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையின் முதல் கூட்டம் மொனராகலினில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும், கூட்டத்தின் ஏற்பாடுகளை ... Read More

தமிழர் பகுதியில் பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயநிலை!
செய்திகள்

தமிழர் பகுதியில் பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயநிலை!

March 21, 2023

வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப் பகுதியில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ... Read More

உணவுக்காக ஏங்கும் இலங்கை மக்கள் – வெளிவந்த அதிர்ச்சிகர அறிக்கை
செய்திகள்

உணவுக்காக ஏங்கும் இலங்கை மக்கள் – வெளிவந்த அதிர்ச்சிகர அறிக்கை

March 21, 2023

உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, வீட்டில் போதிய உணவு இல்லாததாலும், உணவு வாங்கப் பணமின்மையாலும், ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளமை தெரியவந்துள்ளது. ... Read More

பறிபோகும் தாய்நிலம் – எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிக்கப்படும் தமிழர் நிலம்
செய்திகள்

பறிபோகும் தாய்நிலம் – எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிக்கப்படும் தமிழர் நிலம்

March 21, 2023

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசதிணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ... Read More

தப்பியோடும் இலங்கை இராணுவ அதிகாரிகள்..!
செய்திகள்

தப்பியோடும் இலங்கை இராணுவ அதிகாரிகள்..!

March 21, 2023

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் சிறிலங்கா ஆயுதப்படைகளைச் சேர்ந்த 25 அதிகாரிகள் உட்பட 3ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. பிரிகேடியர் உட்பட ... Read More

மஹிந்த சிறிவர்தனவிற்கு 7 நாட்கள் அவகாசம் – பீரிஸ் எச்சரிக்கை
செய்திகள்

மஹிந்த சிறிவர்தனவிற்கு 7 நாட்கள் அவகாசம் – பீரிஸ் எச்சரிக்கை

March 21, 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாட்களுக்குள் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்காவிட்டால் அவருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் உயர் நீதிமன்றத்தை ... Read More