11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன!

11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன!

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடத்தல்களின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்து 800 அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டில் கடத்தல்களின் எண்ணிக்கை 835 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS