டார்க் சாக்லேட் பிரியாரா நீங்கள் இனிமேல் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்!

டார்க் சாக்லேட் பிரியாரா நீங்கள் இனிமேல் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்!

போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த உலோகத்தின் அதிக செறிவுகள் குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் அவர்கள் கற்றல் மற்றும் நடத்தல் திறன்கள் பாதிக்கப்படுகின்றன. காட்மியத்தின் குறைந்த அளவு உடலில் சேர்ந்தால் கூட சிறுநீரக புற்றுநோய் ஏற்படவும், உடலில் உள்ள எலும்புகள் வலுவிழந்துபோகவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) சாக்லேட் பார்களில் ஈயம் மற்றும் காட்மியம் இரண்டிற்கும் தேசிய வரம்பு அமைக்கப்படவில்லை.

அதிகபட்சமாக 0.5 மைக்ரோகிராம் ஈயம் மற்றும் 4.1 மைக்ரோகிராம் காட்மியம் டார்க் சாக்லேட்டில் இருக்கலாம்.

ஆனால் பரிசோதிக்கப்பட்ட 28 சாக்லேட்டுகளில் 23ல் ஈயம் அளவுகள் இதை விட இரண்டரை மடங்கு அதிகமாகவும், காட்மியம் அளவு மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.

காட்மியம் மற்றும் ஈயம் அதிகம் உள்ள சாக்லேட்டுகள் உடனடியாக தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை எனவும் நீண்ட காலத்திற்கு பிறகுதான் இதன் விளைவுகள் தெரியும் என நுகர்வோர் அறிக்கையின் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு நடத்திய நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் துண்டே அகின்லே என்பவரே இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

CATEGORIES
Share This

COMMENTS