2 ஆயிரம் மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரம்!

2 ஆயிரம் மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரம்!

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிவப்பு முட்டைக்கோஸ், கீரை, முட்டைக்கோஸ், மிளகாய் போன்ற பல வகையான தாவரங்கள் அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS