பெண்களின் மார்பு வலிக்கு Tea Pack கொடுக்கும் தீர்வு

பெண்களின் மார்பு வலிக்கு Tea Pack கொடுக்கும் தீர்வு

பொதுவாக பல பெண்களுக்கு பரவலாக மார்பு வலி பிரச்சினை அடிக்கடி வருவதுண்டு.

இது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் உண்டாகும். மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.

ஆனால் இதுமட்டும் மார்பு வலிக்கு காரணமில்லை. இதனை அலட்சியப்படுத்தமால் ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கான வழிமுறையை மேற்கொள்வது இன்னும் சிறந்தாகும்.

இதற்கு இயற்கை வழிகள் பெரிதும் கை கொடுக்கின்றன. இதில் டீ பேக்கும் ஒன்றாகும்.

மார்பு வலிக்கு மருந்தாகும் டீ பெக்
பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகவலி மற்றும் காம்பு பகுதியில் எரிச்சல் ஏற்படும்.

இதன்போது டிபெக்கை நன்றாக தண்ணீரில் நலைத்து விட்டு அதனை காம்பு பகுதியில் 4 தடவைகள் ஒற்றியப்படி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மார்பக வலி, காம்பில் தோன்றும் வலிகள் குணமடைந்து நிரந்தர தீர்வைப் பெறலாம்.

CATEGORIES
Share This

COMMENTS