கருவேப்பிலை எண்ணெய்க்கு இவ்வளவு மருத்துவ குணமா?

கருவேப்பிலை எண்ணெய்க்கு இவ்வளவு மருத்துவ குணமா?

வேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு மிகப்பெரிய மருத்துவ குணம் உள்ளது என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநரை வராது தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும் என்றும் அதுமட்டுமின்றி கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் முடி கொட்டுவதை கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய் தடுக்கும் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கருவேப்பிலை கலந்து தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது.

கறிவேப்பிலையை உருவி ஒரு துணியில் போட்டு உலர்த்தி வைத்து ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து அதன் பின் தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தி அதில் கருவேப்பிலையை சேர்க்கவேண்டும். இந்த எண்ணெய் மிகப்பெரிய உடல்நலத்திற்கு நல்லது என்பது குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS