9 பெண்களை திருமணம் செய்தவரின் தீராத ஆசை !

9 பெண்களை திருமணம் செய்தவரின் தீராத ஆசை !

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நபர் 9 பெண்களை திருமணம் செய்த நிலையில், அதில், 4 மனைவிகளை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரேசில் நாடைச் சேர்ந்த மாடல் ஆர்தர் உர்சே. இவர், தன் முதல் மனைவி லூவானா கஜகி என்பவரை இருக்கும்போதே, இவர் 8 பெண்களை திருமணம் செய்து கொண்டார்.

இதில்,அகதா என்பவர் சமீபத்தில், உர்சோவை விட்டு விலகிய நிலையில், தற்போது 4 மனைவிகளும் அவரிடமிருந்து விவாகரத்து கோரி உள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் பல பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS