ஆட்களை கொல்லும் ரோபோக்கள்? விபரீத கண்டுபிடிப்பு

ஆட்களை கொல்லும் ரோபோக்கள்? விபரீத கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் மனிதர்களை கொல்லும் ரோபோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நவீன உலகில் ரோபோக்கள் பயன்பாடு என்பது மிகவும் பரவலாகி வருகிறது.

மேலும் முந்தைய காலங்களில் ஹோட்டல்கள், வாடிக்கையாளரை முகாமைத்துவம் செய்வதற்கு, வைத்தியசாலைகள், வீட்டு தேவைகளுக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது அமெரிக்காவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை கருதி மக்களிடையே நாடமாட வைக்க ரோபோக்களுக்கு அனுமதி கோரப்பட்டது.

ஏனெனில் தற்போது துப்பாக்கி சூடு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாக ஆட்களை கொல்வும் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலிருக்கும் குற்றங்கள் குறையும் என அந்நாட்டின் அரசாங்கம் நினைத்துள்ளது.

இராணுவ செயல்களில் ஈடுபடும் ரோபோக்கள் 17 வெடிகுண்டு தேடும் பணிக்காக அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கான அனுமதிக்கான வாக்கெடுப்புக்கள் நடைப்பெற்றுள்ள நிலையில் உறுதியான தீர்மானம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This