கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! இரண்டாக பிளவுப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு அதே கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் கட்சியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை முன்வைக்க இந்தக் குழு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனைகள் ஏற்கப்படாவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்கி மற்றொரு அரசியல் பயணத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இந்தக் குழுவில் தற்போது அமைச்சர் பதவிகளை வகிக்கும் பல முதியவர்களும்,இளைஞர்,அமைச்சர்கள் குழுவும் உள்ளனர்.
CATEGORIES செய்திகள்