நீ ஒரு தீவிரவாதி விடுதலைப்புலி – சாணக்கியனை நோக்கி சீற்றக்குரலில் மஹிந்தானந்த!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கும் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது சாணக்கியனை “நீ ஒரு தீவிரவாதி”என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(26) இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், “சாணக்கியன் நீ ஒரு விடுதலை புலி. எமது ராணுவத்திற்கு ஒன்றும் தலைவிதி இல்லை விடுதலைப்புலிகளிடம் வந்து துக்கம் விசாரிக்க. நீ ஒரு தீவிரவாதி அதை நினைவில் வைத்துக்கொள்.” என கூறியுள்ளார்.
CATEGORIES பிரதான செய்திகள்