அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பல் கொழும்பில்..!

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பல் கொழும்பில்..!

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலானது நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கவுள்ளது.

கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள்கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லபப்படவுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS