கல்லீரல் தானம் செய்த 100 வயது பாட்டி – வெற்றிரகரமான அறுவைச் சிகிச்சை

கல்லீரல் தானம் செய்த 100 வயது பாட்டி – வெற்றிரகரமான அறுவைச் சிகிச்சை

இத்தாலியில் 100 வயது முதியவரின் கல்லீரல் மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

அத்தகைய முதிர்ந்த வயது கொண்ட ஒருவரிடம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்படுவதற்குச் சற்று முன்பே உறுப்பு தானம் செய்யவிருந்த முதியவர் உயிர் இழந்தார்.

உறுப்பு தானத்துக்காகக் காத்திருந்த ஒருவருக்கு அவரது கல்லீரல் வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு உறுப்பு தானம் வழங்கியவர்களில் ஆக முதியவர்களுக்கு வயது 97.

அவர்களை அடுத்து அந்த நூறு வயது மூதாட்டி உறுப்பு தானம் செய்த ஆக முதியவர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார்.

CATEGORIES
Share This