யாழ்ப்பாணத்தின் கேரளாவுக்கு ஒரு பயணம் | Visit to Jaffna’s Kerala | Ilvarai | Eelam LifeStyle

சமீப காலமாக இணையத்தை கலக்கிய, ட்ரெண்டாகிய ஒரு இடம்தான் இல்வாரை. பேஸ்புக், ரிக்ரொக் என களை கட்டிய இல்வாரை மழைக்காலங்களில் பேரழகாக மாறுகிறது. கிட்டத்தட்ட ஒரு கேரளாவைப்போல தோற்றமளிக்கும் இந்த ஊரை மக்கள் யாழ்ப்பாணத்தின் குட்டி கேரளா என அழைக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று ஆரம் ரிவி குழுவினர் சென்று பார்வையிட்டபோது,
CATEGORIES வன்னிப்பெடியன்