வலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் அமெரிக்க செனட் பிரதிநிதிகள் ஆராய்வு!

வலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் அமெரிக்க செனட் பிரதிநிதிகள் ஆராய்வு!

இராணுவத்தின் காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் சந்திப்பு அமெரிக்க செனட் பிரதிநிதிகளின் சந்திப்பு இன்றைய தினம் வலிவடக்கு பிரதேச சபையில் இடம்பெற்றது வலிவடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனுடன் இந்த சந்திப்பை மேற்கொண்டனர்.

சுமார் ஒருமணி நேர சந்திப்பில் வடமாகாணத்தின் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் விடுவிப்பு முக்கியமாக வலிவடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் தொடர்பில் கேட்டு அறிந்தனர் . மேலும் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அமெரிக்கா தூதரகம் கவனமெடுக்குமாறு கூறியதற்கு மீள்குடியேற்றம் தொடர்பில் தம்மாலான உதவிகளை செய்யத்தயார் எனவும் உரிய அதிகாரிகளுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தூதரகத்தினர் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This