ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார் ரணில்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை எகிப்து நோக்கி பயணமான ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது.
CATEGORIES செய்திகள்