உலகிலேயே சுற்றுலா பயணிகள் பயணிக்க கூடிய சிறந்த நாடு இலங்கை

உலகிலேயே சுற்றுலா பயணிகள் பயணிக்க கூடிய சிறந்த நாடு இலங்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முதலில் விஜயம் செய்ய கூடிய நாடு இலங்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய ஊடகங்கள் மற்றும் கலாச்சார சங்கம், பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
ஆசிய ஊடகங்கள் மற்றும் கலாசார சங்கத்தின் இந்தியா மற்றும் நேபாள ஊடகப் பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES செய்திகள்