பசில் அணியில் 25 பேர் மாத்திரமே! மேலும் பிளவுபடும் அபாயம்

பசில் அணியில் 25 பேர் மாத்திரமே! மேலும் பிளவுபடும் அபாயம்

இலங்கையில் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்விளைவுகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் சித்தாந்தவாதியும் மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவின் கீழ் உள்ள ஒரு வலிமையான பிரிவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இதற்கான காரணமாகும்.

பசில் தலைமையிலான குழு
பசில் தலைமையிலான அந்த குழுவில் தற்போது 25க்கும் குறைவானவர்களே உள்ளனர். அது மேலும் சிதைவடையும் என்றே கூறப்படுகின்றது.

பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில் இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பத்து பேரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்காததும் இதற்கான காரணமாகும்.

 

CATEGORIES
Share This

COMMENTS