கழிவறை குறித்து பலரும் அறியாத தகவல்கள்! விலையுயர்ந்த கழிவறை எங்கு இருக்கின்றது?

கழிவறை குறித்து பலரும் அறியாத தகவல்கள்! விலையுயர்ந்த கழிவறை எங்கு இருக்கின்றது?

இன்று கழிவறை இல்லாத வீடுகளை காண்பது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. நகர் புறங்களில் வசிப்பவர்களின் வீடுகளில் கண்டிப்பாக கழிவறை இருப்பதுண்டு.

ஆனால் கிராம புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் சில குடும்பங்களில் கழிவறை வசதி இருப்பதில்லை.

ஆனால் நாம் பயன்டுத்தும் கழிவறைக்கு மற்றும் செப்டிக் டாங்கிற்கு நீண்ட வரலாறு இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தெரியாத கழிவறையின் வரலாறு
ஆம் ரோம் நகரில் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முதல் அண்டர் கிரவுண்ட் செப்டிக் டாங்க் தான் உலகின் முதல் செப்டிக் டேங்காக கூறப்படுகின்றது. குறித்த தெருவில் உள்ள அனைத்து கழிவுகளும் இந்த தொட்டியில் தான் விழுமாம்.

உலகின் முதல் கழிவு தொட்டி தற்போதும் பயன்பாட்டில் உள்ளதாம். இவை நான்காயிரம் வருடத்திற்கு முன்பு கிரீஸ் நாட்டில் தான் கட்டப்பட்டது.

மலம் கழித்தவுடன் ஒருமுறை தண்ணீரை பிளஷ் செய்தால் 26 லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது என்பது பலருக்கும் தெரியாது.

உலகில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட கழிவறை எதுவென்றால் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் உள்ளது தானாம். இதன் மதிப்பு 19 மில்லியன் டொலராம்.

இன்னும் பல சுவாரசியம்
உலகின் முதல் டாய்லெட் பேப்பரை உருவாக்கி 1980ல் விற்பனை செய்த கம்பெனி ஸ்காட் பேப்பர் கம்பெனியாம்.

உலக கழிப்பறை தினமாக கடந்த 2001ம் ஆண்டிலிருந்து நவம்பர் 19ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.

ஒரு ஆண்டிற்கு நாம் 2500 முறை கழிவறையைப் பயன்படுத்துகிறோம்.

சீனாவில் நாய்களுக்கு என்றே கழிப்பறை தனியாக இருக்கின்றதாம்.

‘டாய்லெட்’ என்கிற பிரஞ்சு வார்த்தைக்கு கழுவுதல், உடைகளை அணிந்து கொள்ளுதல், தயாராகுதல் என பல பொருள்.

மேலும் பவுடர் ரூம், லவடோரி, அயுட் ஹவுஸ், கன்வீனியன்ஸ், டுன்னி,போக், காசி, நெசசரி, பாட்டி, ப்ரிவி, கிளோக் ரூம், ரெஸ்ட் ரூம், வாஷ் ரூம், லெட்ரின், த்ரோன் ரூம் என கழிவறைக்கு உலகம் முழுவதும் பல பெயர்கள் உள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS