எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு விருது

எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு விருது

எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு நிக்கான் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள உலகில் எல்லோரும் புகைப்படம், வீடியோ, செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். ஆனால், சின்னச் சின்ன பூச்சிகளின் முகங்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.

அந்த வகையில், சுறுசுறுப்புக்குப் பெயர் போன எறும்பின் முகம் எப்படியிருக்கும் என்பதை லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனிஜஸ் கவாலியாஸ்கஸ் புகைப்படம் எடுத்து எடுத்தார்.

இந்த நிலையில், ஸ்மால் வேர்ல்ட் போட்டோமைக்ரோகிராபி புகைப்பட போட்டியில் எறும்பியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார் அவர். இப்புகைப்படம் Nikon small world photography பரிசை வென்றுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS