புத்தகம் படிக்கும் பழக்கத்தை TikTok ஊக்குவிக்கின்றதா?

புத்தகம் படிக்கும் பழக்கத்தை TikTok ஊக்குவிக்கின்றதா?

சமூக ஊடகம், தொலைக்காட்சி ஆகியவற்றின் வளர்ச்சியால் குறிப்பாக இளையர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது சமூக ஊடகமே புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

TikTokஇல் #BookTok என்ற தலைப்பின் கீழ் உள்ள காணொளிகள் இதுவரை சுமார் 84 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளன.

புத்தகப் பரிந்துரைகள், புத்தக வெளியீடுகள், புத்தக விமர்சனங்கள் எனப் பல்வேறு காணொளிகள்…

புத்தக எழுத்தாளர்கள் மக்களுடன் உரையாடவும் அவர்களின் புத்தகங்களை விற்கவும் TikTok உதவுகிறது.

சில புத்தகங்கள் பிரபலமானதே TikTokஇன் மூலம்தான் என்று கூறப்படுகிறது.

அதன் மூலம் உலக அளவில் புத்தகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS