இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்பு

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS