சாணக்கியனுக்கு பதிலாக சிவஞானம் சிறிதரன்

சாணக்கியனுக்கு பதிலாக சிவஞானம் சிறிதரன்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வெற்றிடத்திற்கு சிவஞானம் சிறிதரன்

இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாணக்கியன் ராசமாணிக்கம் தொடர்ந்தும் கோப் குழு உறுப்பினராக செயற்படுவார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This