சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் யார் யார்? 4வது பட்டியல்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் நான்காவது பட்டியலை சுவிஸ் நாட்டு அரசு இந்தியாவுக்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுவிஸ் வங்கியில் ஏராளமான இந்தியர்கள் கணக்கு வைத்திருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்தியாவில் உள்ளவர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த 3 பட்டியலை சுவிஸ் அரசு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது
இந்நிலையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் குறித்த நான்காவது பட்டியலை இந்தியாவுக்கு சுவிஸ் நாட்டு அரசு வழங்கியுள்ளது

ஆனால் ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல் மற்றும் இந்த நான்காவது பட்டியல் குறித்த விவரங்களை இதுவரையில் பொதுவெளியில் மத்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share This

COMMENTS