வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள்

வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள்

அமெரிக்காவின் பிரபலமான டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரெயிலுக்குள் ஏறிய ஆறு பெண்கள் அங்கிருந்த பயணிகளைக் தாக்கு கொள்ளையடித்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. நியூயார்க்கில் பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய ஜிம்ப்சூட் ஆடையில் வந்த ஆறு பெண்கள் அதிகாலை 2 மணியளவில் ரெயிலில் தனியாக இருந்த 19 வயது பெண்ணை தாக்கி கொள்ளையடித்தனர்.

இதே போல் இன்னொரு பெண்ணிடமும் பர்ஸ் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தில் இரு பெண்களும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய்மார்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS